×

சென்னையில் வெவ்வேறு இடங்களில் 3 பேரை தாக்கி மர்மநபர்கள் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் 3 பேரை தாக்கி மர்மநபர்கள் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சுந்தர் என்ற இளைஞரிடம் செல்போன் பறித்துள்ளனர் . சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் சிவா என்பவரிடமும் மற்றும் ஜாம்பஜாரில் அகமது அலியிடமும்  செல்போன் பறித்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : places ,Chennai , 3 people, different , Chennai, cell phones
× RELATED சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில்...