மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் 97 சவரன் நகைகள் கொள்ளை

மதுரை: அழகிரி நகரில் ஐ.ஓ.பி.வங்கி மேலாளர் தனசேகரன் வீட்டில் 97 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.65 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனசேகரன் சென்னை சென்றிடுந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: