பாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது. 2வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற உள்ளது (டிச.19-23).  சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாடிய பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த நிலையில், சொந்த மண்ணில் இலங்கையுடன் நடக்கும் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Related Stories:

>