திமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 1980-ம் ஆண்டு மதுரையில் கலைஞரால் இளைஞரணி தொடங்கப்பட்டது.  மேலும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டும் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Tags : DMK ,MK Stalin , DMK, strengthen ,youth,MK Stalin, speech
× RELATED மணிமுத்தாறு கால்வாயில் மூழ்கி வாலிபர் பலி