சேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருடப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த பணப்பை மாயமானதாக சங்ககிரி போலீசில் நகை வியாபாரி ஹரீஸ் புகார் அளித்துள்ளார். ஐதராபாத்தில் தங்க நகைகளை விற்றுவிட்டு ரூ.1 கோடியுடன் நகை வியாபாரி ஹரீஸ் கோவை திரும்பிய பொது இந்த திருட்டு நடந்துள்ளது.

Related Stories:

>