×

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையரிடம் அ.ம.மு.க. மனு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையரிடம் அ.ம.மு.க. மனு அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து பொதுச்சின்னம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது.

Tags : elections ,state election commissioner ,AIADMK , Local Elections, Competition, Public Works Petition
× RELATED மக்களவை 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில்...