×

உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட அளவில் பாஜக குழு அமைப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என பாஜக தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண் தெரிவித்தார்.


Tags : committee ,coalition talks ,BJP ,elections ,District , District-level,BJP committee,hold coalition ,for local elections
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...