×

இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்

டெல்லி: இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அதிகம் பேசப்பட்ட ஆண் அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 2-வது இடமும், அமித்ஷா 3-ம் இடத்திலும் உள்ளார். அதிகம் பேசப்பட்ட பெண் அரசியல் தலைவர்களில் ஸ்மிருதி இரானி முதலிடமும், பிரியங்கா காந்தி 2-வது இடத்திலும் உள்ளார்.


Tags : Modi ,leaders ,India ,politicians , Prime Minister Modi ,among,talked,male political leaders ,Twitter ,India
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!