2018-2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 187.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக பால் உற்பத்தி அதிகரிப்பு: பால்வள தேசிய வாரிய தலைவர்

சென்னை: 1960, 1970 காலக்கட்டத்தில் 22 மில்லியன் டன்னாக தேக்கமடைந்து இருந்தது பால் உற்பத்தி என தேசிய பால்வள வாரிய தலைவர் திலிப் ரத் தெரிவித்தார். 2018-2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 187.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக பால் உற்பத்தி அதிகரித்துள்ளதாக பால்வள தேசிய வாரிய தலைவர் கூறினார்.

Related Stories: