மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் தமிழகம் வரவுள்ளது: அமைச்சர் காமராஜ்

சென்னை: மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் தமிழகம் வரவுள்ளது என தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். மேலும் அவை உடனடியாக பசுமை பண்ணை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என கூறினார்.

Related Stories: