இந்தியா சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளது: அமைச்சர் அமித்ஷா தகவல் Dec 10, 2019 அமித் ஷா காஷ்மீர் டெல்லி: சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளதாக அமைச்சர் அமித்ஷா தகவல் அளித்துள்ளார். மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியதற்கு அமித்ஷா பதில்அளித்துள்ளார்.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு