சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் மாநில பாஜக உயர்மட்டக்குழு கூட்டம்

சென்னை: சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் மாநில பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய பொருளாளர் முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் நிலை, போட்டியிடும் இடங்கள், கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: