தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று குமரிக்கடல் பகுதியில் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: