ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது: ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்கவும் கூடாது எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: