திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்தித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ.கண்ணப்பன் பேட்டி அளித்தார். விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகவும் ராஜ.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் தகவல் கூறினார்.

Related Stories:

>