×

குடியுரிமை சட்டத் திருதத மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு உறுதியளித்துள்ளது எனவும் கூறினார்.



Tags : Minorities ,Citizenship Bill: Jayakumar Interview ,Jayakumar ,Bill of Minority , Minority Benefits,Citizenship, Bill,Interview , Jayakumar
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...