திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்களுடன் வீல்சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: