×

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு

குவஹாத்தி: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலம் குவஹாத்தியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் குவஹாத்தியில் வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Shop ,Guwahati ,Assam , Citizenship Amendment Bill, Assam, Guwahati, Struggle
× RELATED என் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்