மொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்; மத்திய அரசு

புதுடெல்லி: மொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வந்தது. மழையால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது விலை உச்சத்தை தொட்டுள்ளது.

Tags : Wholesalers ,government ,Central , Onion, onion prices, wholesalers, central government
× RELATED பெரிய வெங்காயம் விலை குறைந்தது