மக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி

டெல்லி: மக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை எம்.பி அசதுத்தீன் ஒவைசி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்துப் பேசினார் ஒவைசி.


Tags : OVC ,Lok Sabha , Citizenship
× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை...