உலக நாடுகள் இடையேயான நீர் தரவரிசை அட்டவணையில் இந்தியாவுக்கு 120வது இடம்: நிதி ஆயோக்

டெல்லி: உலக நாடுகள் இடையேயான நீர் தரவரிசை அட்டவணையில் இந்தியாவுக்கு 120வது இடம் என்று நிதி ஆயோக் அறிக்கை அளித்துள்ளது. 122 நாடுகளின் நீர் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கி இந்தியா 120வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தகவல் அளித்துள்ளது.

Tags : India , Water Ranking
× RELATED ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும்...