நித்தியானந்தா மீது சென்னை போலீசிடம் மாணிக்கானந்தா என்பவர் புகார்

சென்னை: நித்தியானந்தா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணிக்கானந்தா என்பவர் புகார் அளித்துள்ளார். நித்தியானந்தாவை வைத்து இந்து மதம் மீது அவதூறு பரப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாணிக்கானந்தா புகார் அளித்துள்ளார். கிராபிக்ஸ் மாயாஜால வித்தைகளை காட்டி எந்த சாமியாரும் செயல்பட மாட்டார்கள் என மாணிக்கானந்தா தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: