×

மேட்டுப்பாளையம் சுவர் விபத்து: நீதி கேட்டு போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பபெறக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: மேட்டுப்பாளையம் சுவர் விபத்தில் 17 உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பபெறக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Tags : wall accident ,Chennai ,Demonstration ,Mettupalayam ,protesters ,withdrawal ,Protests , Mettupalayam, Accident, Justice, Madras, Demonstration
× RELATED பாமகவினர் ஆர்ப்பாட்டம்