நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபர் கைது

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபரை மடக்கி பிடித்த பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

Related Stories:

>