அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்ய தடைக்கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்ய தடைக்கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன், ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertising
Advertising

Related Stories: