குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் பின்னணியில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை: அமித்ஷா

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் பின்னணியில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து அமித்ஷா பேசி வருகிறார். பாகிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்க கூடாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Citizenship Bill: Amit Shah , Citizenship Law Amendment Bill, Political Reasons, Amit Shah
× RELATED பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட...