திருச்சி அருகே வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு சோதனை

திருச்சி: திருச்சி பால்பண்ணை அருகே வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு சோதனை நடத்துகிறது. வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றன.

Related Stories:

>