×

சென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்த 4 பேரில் 2 பேர் கடல் அலையில் சிக்கி மாயம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்த 4 பேரில் 2 பேர் கடல் அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர். சர்வேஷ், ஆகாஷ் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளனர், லோகேஷ் என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Besant Nagar ,sea ,Chennai , 4 people , bathing , sea in Besant Nagar, Chennai
× RELATED வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு உடனே விண்ணப்பிக்கலாம்