மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

டெல்லி: மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. துப்பாக்கி உரிமம் வைத்திருப்போர் இனி 2 ஆயுதங்களை வைத்திருக்க ஆயுத சட்டம் வகை செய்கிறது.

Related Stories:

>