ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: கடலூர் ஆட்சியர்

கடலூர்: ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: