2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

டெல்லி: 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை தடை விதித்தது.

ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>