கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிலிருந்து தினேஷ் குண்டு ராவ் ராஜினாமா

கர்நாடகா: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிலிருந்து தினேஷ் குண்டு ராவ் ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தலில் சந்தித்த தோல்வியால் சித்தராமையாவை தொடர்ந்து தினேஷ் குண்டு ராவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories:

>