டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜே.என்.யூ மாணவர்கள் மீது தடியடி

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜே.என்.யூ மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. ஜே.என்.யூ பல்கலை.யில் கட்டண உயர்வு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க மாணவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

Related Stories:

>