×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.28.840-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.28.840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,605-க்கும், வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து ரூ.46.60-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold Price Rs. 40 to Shaving, Rs..28.840
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...