×

முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஆய்வு செய்ய உள்ளது ஐவர் துணை கண்காணிப்புக் குழு

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் துணை கண்காணிப்புக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது. துணைக்குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் ஆய்வு நடைபெறுகிறது. ஐவர் குழுவின் ஆய்வில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Tags : dam ,Five Monitoring Committee ,Mullaperiyar , Mullaperiyar Dam, Inspection, Five Monitoring Committee
× RELATED ஆரணியாற்றில் வெள்ளம் காரணமாக புதிய தடுப்பணை உடைந்தது