ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என வெளியுறவுத்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்

டெல்லி: ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என வெளியுறவுத்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதிலளித்தார்.

Related Stories:

>