×

சுகாதாரத்தில் மகாராஷ்ட்ராவை விட தமிழகம் சிறப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: சுகாதாரத்தில் மகாராஷ்ட்ராவை விட தமிழகம் சிறப்பு என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் சாதனை படைத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Panwarilal Brokit ,Tamil Nadu ,Maharashtra ,Banwarlal Brokit , Health, Maharashtra, Tamil Nadu, Special, Governor, Panwarilal Purohit
× RELATED தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்