×

சேலத்தில் பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 3-ம் வகுப்பு மாணவனின் கை முறிந்ததாக புகார்

சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் செளராஷ்டிரா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 3-ம் வகுப்பு மாணவனின் கை முறிந்ததாக புகார் எழுந்துள்ளது. பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் 7 வயது மகன் சஞ்சய் செளராஷ்டிரா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

Tags : Brumbol ,student ,school ,beating ,Salem , Salem, school teacher , complains , broken hand
× RELATED நீட் போலி சான்றிதழ் விவகாரம்: பல்...