கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா

பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். சித்தராமையாவை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>