உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க கோரி திருமாவளவன் மனு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Thirumavalavan ,elections , Thirumavalavan petition , ban on local elections, conduct , emergency law
× RELATED திருந்தி வாழப்போவதாக எஸ்பியிடம் மனு