சிலைகடத்தல் வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் பொன்மாணிக்கவேல் தர வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: சிலைகடத்தல் வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் பொன்மாணிக்கவேல் தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>