கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது

கோவை : கோவையில் சமீபத்தில் 11 ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, போலீசார் கோவை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பானுமதி, 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.

Related Stories:

>