குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர்பதவிகளுக்கு நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Tags : Group ,Tamil Nadu Government Employee Terminal , Group-I, Primary Exam Result, Tamil Nadu, Government Employee Terminal
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது