சிபிஎஸ்இ மாணவர்களை பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதி பெற வேண்டும்: தமிழக அரசு

சென்னை: சிபிஎஸ்இ மாணவர்களை பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் முன் அனுமதியை பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படித்த மாணவர்கள், மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: