சென்னை தியாகராயநகர் நாயர்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை தியாகராயநகர் நாயர்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.சி. மின்கசிவால் ஏற்பட்ட தீயை ஒரு வாகனத்தில் சென்ற தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: