உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்துள்ளனர். உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: