×

திருப்பத்தூர் ஜவ்வாது மலை கம்புகுடி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை கம்புகுடி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான நாகராஜ், சதாசிவத்திடம் இருந்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : persons ,jungle ,Kambukkudi ,Kambukkudi Forest , 2 persons , arrested , carrying firearms ,Kambukkudi forest
× RELATED 9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை...