சென்னை மகாகவி பாரதியார் நகரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதல்வர் திறந்தார்

சென்னை: சென்னை மகாகவி பாரதியார் நகரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், மதுரை அண்ணாநகரில் ரூ.5.50 கோடியில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: