×

கர்நாடகா இடைத்தேர்தல்: 11 இடங்களில் பா.ஜ.க முன்னிலை

பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் 11 இடங்களில் பா.ஜ.க-வும், ஒரு இடத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

Tags : Karnataka ,BJP , Karnataka by-election, BJP, front
× RELATED கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி...