பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரி்வி்த்துள்ளார். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: